தெரிங்சுக்கோங்க!
*1894ல் இந்தியா முழுவதும் இருந்த கார்களின் எண்ணிக்கையே நான்குதான். ஆனால், இப்போது?*மது சாப்பிடுகிறவர்களுக்கு தலை பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் மதுவினால் விரிவடைவதால் தலைவலி உண்டாகிறது.* 1869ல் ரிக்ஷாவை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் ஜப்பானியர்கள்.*உறைக்குள் கடிதத்தை வைத்து அனுப்பும் அஞ்சல் உறை வழக்கம் 1839ல் தான் புழக்கத்திற்கு வந்தது.*சர்வ தேச மார்க்கெட்டில் என்றும் தனது மதிப்பில் வீழ்ச்சி அடையாத நாணயம், 'ஸ்விஸ் பிராங்' ஆகும்.