உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

* உலகின் மிக பெரிய நூல் நிலையம், மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம்.* இந்தியாவின் மிக பெரிய, நூல் நிலையம், கொல்கத்தா தேசிய நூல் நிலையம்.* இங்கிலீஷ் கால்வாய் - டோவர் நீர்ச்சந்தியை, முதன் முதலாக நீந்தி கடந்த வீரர், கேப்டன் வெப்பென் கொட்ரூட் எடர்லி.* பிறந்து, ஒரு ஆண்டு ஆன திமிங்கலம், தன் தாயை போல பெரிதாக இருக்கும்.* ஒட்டகத்தின் முதுகெலும்பு வளைந்து இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள், அதன் முதுகெலும்பு நேராக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !