ADDED : அக் 15, 2022 | ADDED : அக் 15, 2022
தேவையான பொருட்கள்:
பூண்டு பல் - 20காய்ந்த மிளகாய் - 8கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு - சிறிதளவுபுளி, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பூண்டை உரித்து, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து கிளறி இறக்கவும். சுவைமிக்க, 'பூண்டு துவையல்' தயார். பணியார வகைகளுக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. உடல் நலனை காக்கும்!- பி.பாரதி, திருச்சி.