உள்ளூர் செய்திகள்

தாவரங்களின் தாயகம்!

* வாழையின் தாயகம் இந்தியா* கோதுமையின் தாயகம் ஐரோப்பிய நாடான இத்தாலி* வெற்றிலையின் தாயகம் தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா* வெங்காயத்தின் தாயகம் ஆப்ரிக்க நாடான எகிப்து* உருளைக்கிழங்கின் தாயகம் தென் அமெரிக்க நாடான பெரு* சூரியகாந்தியின் தாயகம் வட அமெரிக்கா* முந்திரியின் தாயகம் தென் அமெரிக்க நாடான பிரேசில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !