உள்ளூர் செய்திகள்

தாடிக்கு லைசென்ஸ்!

ஐரோப்பாவின் தென்கிழக்கு மற்றும் நடு பகுதியிலுள்ள நாடு ருமேனியா. இங்கு யாரும் தாடி வைத்துக்கொள்ள கூடாது. ஆசை பட்டால் அரசாங்கத்திடம், 'லைசென்ஸ்' வாங்க வேண்டும். நம்ம ஊர் இளைஞர்களின் ஆட்டுத்தாடிக்கு கூடவா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !