உள்ளூர் செய்திகள்

ஞாபகார்த்த பள்ளத்தாக்கு

ஞாபகார்த்த பள்ளத்தாக்கு மேற்கு ஐரோப்பாவில் வறண்ட பீடபூமி, கொலொரடோ பீட பூமியில் ஒரு பகுதியில் இருக்கிறது. அதில் உள்ள கோபுரம், தூண்கள், அரண்மனை எல்லாம் பாறையில் அமைந்துள்ளன. இவை இயற்கையாய் அமைந்த ஞாபகச் சின்னம். இவைகளில் சில மண் பாறைகளாலும், மற்றவை பாறைகளின் கழிவினாலும் உருவானவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !