உள்ளூர் செய்திகள்

சாலட்!

ஒரு கப்பில் நாவல் பழத்தை (கொட்டை இல்லாமல்) போட்டு, அதில் சிறிதளவு அன்னாசிப்பழ துண்டு சேர்த்து, சீரகத்தூள் 4 ஸ்பூன், மிளகுத்தூள் சிறிதளவு, எலுமிச்சை சாறு -1/2மூடி, உப்பு தேவையான அளவு சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த சாலட் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !