உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

பொறுப்பாசிரியர் அவர்களுக்கு,வணக்கம். சிறுவர்மலர் இதழ் சனிக்கிழமையன்று என்றுவரும் என்று எதிர்பார்த்து கொண்டே இருப்பேன். ‛தொடர்கதை, மொக்கஜோக்ஸ் மற்றும் பொது அறிவை' பற்றி அறிந்து கொண்டேன்.‛தினமும் குதூகலமாக இருங்க!சிறுவர்மலர் படிங்க!'என்று அனைவரிடமும் கூறுவேன். சிறுவர்மலரில் படித்த கதையைப் பள்ளியில் அனைவரிடமும் கூறுவேன். ‛அறிவூட்டும் சிறுவர்மலருக்கு எனது வாழ்த்துக்கள்!'மிக்க நன்றி!மா.காயத்ரி 10ம் வகுப்பு, அவினாசி கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளி , திருப்பூர். தொடர்புக்கு: 99445 19325


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !