உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சிறுவர்மலர் என்பது தினமலர் நாளிதழின் வாராந்திர இணைப்பாக வெளிவரும் குழந்தைகளுக்கான ஓர் இதழ். இதில் சிறுகதை, நகைச்சுவை, படக்கதைகள் மற்றும் குழந்தைகளின் படைப்புகளுக்கு ஒரு தனிப் பகுதி என அனைத்தும் இடம்பெற்று அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் பொழுது போக்குக்கும் உதவுகிறது. இது பெற்றோர்கள் மற்றும் சிறுவர்களால் பெரிதும் வரவேற்கப்படும் ஒரு பிரபலமான வெளியீடு ஆகும்.நன்றி.இப்படிக்கு, ச.யோகலட்சுமி,7ம் வகுப்பு,அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,திருவாண்டார் கோவில்,புதுச்சேரி.தொடர்புக்கு: 77089 22252


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !