சுட்டீஸின் முத்து கையெழுத்து!
சனிக்கிழமைகள் தோறும் சிறுவர் மலர் இதழின் வருகையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பேன்.சிறுவர் மலரில் இடம்பெற்றுள்ள விளையாட்டுப் பகுதி மற்றும் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தவை. விளையாட்டுப் பகுதிகளை கண்டுபிடிப்பதிலும் வண்ணம் தீட்டுவதிலும் எனக்கு மிகவும் ஆர்வம்.நன்றிஇப்படிக்கு, பா.ஹர்ஷிதா,5ம் வகுப்பு,நாதெள்ளா வித்யோதயா பள்ளி,சென்னை.தொடர்புக்கு: 99404 81407