உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சனிக்கிழமை தோறும் வெளிவரும் சிறுவர்மலர் பற்றி என் கருத்துக்கள். பொறுப்பாசிரியர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.சிறுவர்மலர் இதழில் வெளிவரும் ஸ்கூல் கேம்பஸ் பகுதி ஆசிரியர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது. சுட்டீஸின் முத்து கையெழுத்து பகுதி என்னை போன்ற மாணவர்களுக்கு நாமும் இது போல அழகாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனவே சிறுவர்மலர் படித்து பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்! நன்றி.இப்படிக்குக.ரே சஞ்சனா11ம் வகுப்பு,தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,தேவியாக்குறிச்சி, சேலம்.தொடர்புக்கு: 90427 27455


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !