உள்ளூர் செய்திகள்

சிவப்பு தினை பூரி!

தேவையான பொருட்கள்:தினை, கோதுமை மாவு - தலா 1 கப்பீட்ரூட் - 1உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை:தோல் நீக்கி அரைத்த பீட்ரூட், கோதுமை, தினை மாவுகளை நன்கு கலக்கவும். அதில் உப்பு, தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும். அதை பூரியாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வண்ணம் நிறைந்த, 'சிவப்பு தினை பூரி!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர். ஆரோக்கியம் தரும். காலை உணவாக பரிமாறலாம்.- வெ.முத்துராமகிருஷ்ணன், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !