உள்ளூர் செய்திகள்

கோடைக்காலத்துக்கு ஏற்ற சுவைகள்!

'இனிப்பு, கசப்பு, துவர்ப்பு' ஆகிய மூன்று சுவைகளே கோடை காலத்திற்கு ஏற்ற சுவைகள் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த சுவைகளுள்ளவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புளிப்புச் சுவை கோடைகாலத்திற்கு உகந்தது அல்ல. எனினும், மிதமான அளவில் அதை சேர்த்துக் கொள்ளலாம்.காரம், உப்பு ஆகிய இரு சுவைகளும், கோடைகாலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை. கூடுமான வரையில் காரம் மற்றும் உப்பை உணவில் குறைத்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !