உள்ளூர் செய்திகள்

செய்து பாருங்கள்!

ஊர்ந்து செல்லும் எறும்பு!தேவையான பொருட்கள்: மாடலிங் க்ளே, மெல்லிய செம்புக் கம்பி 6, நூல்.செய்முறை:1) மாடலிங் க்ளேயை படம் 1ன் படி சிறு சிறு உருண்டைகளாக ஆறு உருண்டைகளை உருட்டிக் கொள்ளவும்.2) செம்புக்கம்பியை எறும்பின் கால் போன்று படம் 2ன் படி வளைத்துக் கொள்ளவும்.3) நேராக உள்ள கம்பியில் வளைத்து வைத்திருக்கும் கம்பியை எறும்பின் கால்களாக நூலில் கட்டவும்.4) இப்போது உடலை படம் 4ன் படி இணைக்கவும்; கண்களை வைக்கவும்.5) இப்போது எறும்பின் உடலை செம்புக் கம்பி ப்ரேமின் மீது வைக்கவும்.6) எறும்பின் தலையில் செம்புக் கம்பியில் செய்யப்பட்ட நுகரும் அவயங்களை பொருத்தவும்.இப்ப எறும்பு நிஜமாகவே ஊர்ந்து செல்வது போன்று இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !