உள்ளூர் செய்திகள்

காக்கையின் வகைகள்!

காக்கை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அதன் கறுமை நிறம்தான். காக்கைகளில் பலவகைகள் உண்டு. மணிக் காக்கை, அண்டங்காக்கை, நீர்க்காக்கை, கத்திமூக்குக் காக்கை, கலிக்கிக் காக்கை, மாட்டுப்புழு காக்கை, வெள்ளைக் காக்கை என, பலவகை உள்ளன. நம் நாட்டில் பரவலாகக் காணப்படுவது மணிக்காக்கை மற்றும் அண்டங்காக்கைதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !