உள்ளூர் செய்திகள்

வித்தியாசமான செஸ் போர்டு!

செஸ் காய்களை மார்பிள், பிளாஸ்டிக், கண்ணாடி, மரம் போன்றவற்றில் தயாரித்ததை வைத்து, விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால், சும்மா கிடந்த போல்ட்டு, நட்டுகளை வைத்து, சதுரங்க காய்களை தயாரித்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த ஒருவர்.இனி, யாரையாவது பார்த்து, நட்டு கிழண்டுகிச்சா என்றோ, போல்ட்டு லூசா என்று கேட்க மாட்டீர்கள் தானே? போல்ட்டும், நட்டும் அவ்ளோ முக்கியமுங்கோ!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !