யார் இந்த மசாபா!
சமீபத்தில், மும்பையில், இந்திப்பட தயாரிப்பாளர் மது மான்டினாவுக்கும், பேஷன் டிசைனர் மசாபாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த மசாபா யார் தெரியுமா? அக்காலத்தில் வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் குழுவில், விவின் ரிச்சர்ட்ஸ் என்ற ஒரு ஆட்டக்காரர் இருந்தார் அல்லவா... அவருடைய மகள் தான் மசாபா! பழம்பெரும் இந்தி நடிகை நீனா குப்தா இவரது அம்மா; மணமகன் மதுமான்டினா, ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.— ஜோல்னாபையன்.