உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

இல்லத்தரசிகள், 'டிவி' நாடகங்களில் காட்டுகிற ஆர்வத்தில், நூற்றில் ஒரு பங்கை, முகநூலில் காட்டுவதில்லை. முகநூல்காரர்கள், சுயநலவாதிகள் என்று பெயரை எடுக்க வேண்டாம். மனைவிகளும் பார்க்க நேரம் ஒதுக்கி, அவர்களுக்கும், முகநூலில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். ஹி ஹி...எல்லாம் சுயநலம் தான். நம்மை அவர்கள் குடைவது கணிசமாக குறையும் என்ற உள் நோக்கமும் உண்டு. ஆனால், அவர்களை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தால் ஆபத்து தான்!— பாக்யம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !