உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

இரவில், அன்னாசிப் பழத் துண்டுகளை, ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு, நிறைய தண்ணீர் ஊற்றி, ஊற வைக்க வேண்டும். காலையில், ஜூஸ் செய்து, வெறும் வயிற்றில் குடித்தால், பத்து நாளில் தொப்பை குறையும் என்று, ஒரு பத்திரிகையில் போட்டிருந்தது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு பார்த்து, ரிசல்ட்டை தெரிவித்தால், உபகாரமாய் இருக்கும்.— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !