சொந்தமாக பீர் தயாரிக்கலாம்!
தண்ணீரை விட, குறைந்த விலைக்கு பீர் விற்கப்படுகிறது என்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? செக் ரிப்பப்ளிக் நாட்டில் தான் இந்த அதிசயம். உலகில் அதிக அளவில் பீர் குடிக்கும், 'குடி'மகன்கள் இங்கு தான் இருக்கின்றனர். கி.பி.௯௯௩ முதல் இங்கு பீர் தயாரிக்கின்றனர். 'பட்வைசர்' என்ற பீர், இங்கு மிகவும் பிரபலமானது. இந்நிறுவனத்தை, ௧௮௭௬ல், அன்ஹசர் என்ற அமெரிக்க நிறுவனம் வாங்கியது. தற்போது, 'பட்வைசர்' என்ற செக் நாட்டு நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு வீடுகளில் கூட பீர் தயாரிக்கலாம் என்பதால், பலர் தங்களுக்கு தேவையான பீரை தாங்களே தயாரித்து கொள்கின்றனர்.— ஜோல்னாபையன்.