கிறிஸ்துமஸ் மரம்!
* கிறிஸ்துமஸ் மரங்களுக்கு, 'யூல்' மரம் என்ற பெயரும் உண்டு. பசுமையான பீர், பைன் அல்லது ஸ்புருஸ் மரங்களையே இதற்கு பயன்படுத்துவர். * கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு, முதன் முதலில், 1531ல் புகைப்படமாக அச்சில் வந்தது* கடந்த, 18ம் நுாற்றாண்டு வரை, மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டது, கிறிஸ்துமஸ் மரம். 1895ல் தான், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.— ஜோல்னாபையன்