தெரியுமா?
1. உலகின் மிகப்பெரிய ஜனநாயகக் குடியரசு நாடு எது?இந்தியா2. நம் தேசியக் கொடியான மூவர்ண கொடியை, அரசியல் நிர்ணயசபை, எப்போது ஒருமித்தக் கருத்துடன் அங்கீகரித்தது?ஜூலை 22, 19473. நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் குறுக்குக் கோடுகள் எத்தனை?244. 'ஜன கண மன...' என்று துவங்கும் நம் தேசிய கீதத்தில், எத்தனை வரிகள் உள்ளன?13 வரிகள்5. நம் தேசிய கீதம் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?ஜன., 24, 19506. நம் தேசிய கீதத்தை, எவ்வளவு நேரத்தில், பாடி முடிக்க வேண்டும்?52 விநாடிகள்7. லோக்சபாவும், ராஜ்யசபாவும் ஆண்டிற்கு எத்தனை முறை கூட்டப்படுகிறது?மூன்று முறை8. பாராளுமன்ற நடவடிக்கைகள், எந்த இரு மொழிகளில் குறிப்பெடுக்கப்படுகிறது?ஆங்கிலம் மற்றும் இந்தி9. அவசரச் சட்டங்களை, பிரகடனப்படுத்துவது யார்?ஜனாதிபதி10. 'குடியுரிமைச் சட்டம்' எந்த ஆண்டு இயற்றப்பட்டது?1955