உள்ளூர் செய்திகள்

பழைய துணிகளிலிருந்து...

* ப்ளெயின் காட்டன் புடவைகளை, மேட்ச்சாகக் கூடிய சுடிதார் மற்றும் பிளவுஸ்களுக்கு லைனிங் கொடுக்க பயன் படுத்தலாம்* பழைய பட்டுப் புடவையை துண்டுகளாக கிழித்து, அழகான பட்டுப் பாவாடை தைக்கலாம்*பழைய சிந்தெடிக் புடவைகளை, அழகான சுடிதாராக உருமாற்றிக் கொள்ளலாம்* பழைய பெட்ஷீட்டை கத்தரித்து, டேபிள் கிளாத், நேப்கின், டவல்கள் தைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !