உள்ளூர் செய்திகள்

வீட்டுக் குறிப்பு!

* எலுமிச்சையை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்த பின் பிழிந்தால், அதிகப்படியான சாறு கிடைக்கும்; சுலபமாகவும் பிழிய வரும்* மீந்து போன இட்லியை உதிர்த்து, வதக்கிய வெங்காயத்துடன் உப்பு, காரம் சேர்த்து கிளறினால், இட்லி உப்புமா தயார்* தயிர் புளிக்காமல் இருக்க, அதற்குள் ஒரு கீற்று, தேங்காயை போட்டு வைக்கலாம்* பிசைந்த சப்பாத்தி மாவை, 'ப்ரீசரில்' வைத்து உபயோகித்தால், ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !