அம்மா... அர்த்தம் என்ன?
'அ' என்பது உயிரெழுத்து; 'ம்' என்பது மெய்யெழுத்து; 'மா' என்பது உயிர்மெய் எழுத்து. தன் உயிரான சதையை, மெய்யான உடம்பில், 10 மாதம் சுமந்து பெற்றெடுப்பதால் தான், 'அம்மா' என்று அன்பொழுக அழைக்கிறோம்.தமிழை தவிர, வேறு எந்த மொழியிலும், தாய் என்பதற்கு இத்தகைய பொருள் பொதிந்த வார்த்தை இல்லை.—ஜோல்னா பையன்