நிர்வாண போராட்டம்; கதிகலங்கும் போலீசார்!
ஐரோப்பிய நாடுகளில், பெண்கள் போராட்டம், ஆர்பாட்டம் என்று தெருவில் இறங்கினாலே போலீசார் கதிகலங்கிடுவர். போராட்டத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும், பெண்கள் தெருவுக்கு வந்ததும், ஆடைகளை களைந்து அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாகி விடுவர். இவர்களை சமாளிக்க, போலீசார் படாதபாடு படும் போது, பாதசாரிகள் இக்காட்சியைக் கண்டு பெருமூச்சு விடுகின்றனர்.இப்படி, நிர்வாண போராட்டம் நடத்தும் பெண் அமைப்புகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.— ஜோல்னாபையன்