இயற்கை கருவறை!
அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தில், உள்ளே சென்று பார்க்கும் அளவுக்கு பெரிய பொந்து ஒன்று உள்ளது. இதன் உள்ளே செல்பவர்கள், தாயின் கருவறைக்குள் சென்ற உணர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.- ஜோல்னாபையன்