உள்ளூர் செய்திகள்

இளஞ்சிவப்பு திருவிழா!

ஜப்பானில், ஓக்கைடு என்ற மலைப்பிரதேசத்தில் உள்ளது, டேக்கினோயி பார்க். இங்கு, மே மற்றும் ஜூன் மாதங்களில், எங்கு பார்த்தாலும், இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும்.காரணம், அச்சமயத்தில், ஷிபாசகுரா எனும் இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்து, அந்த மலைப்பகுதி முழுவதும், கம்பளம் விரித்தது போன்று காணப்படும். இதன் அழகை கண்டு களிக்க, உலகின் பல பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !