உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நட்பா காதலா?* உன்னைக்காணும்ஒவ்வொருவேளையிலும்,பட்டாம்பூச்சியின்சிறகெனப்பட படக்கும்என் இதயத்துடிப்பை, நான்எண்ணும்போதெல்லாம்...* வாய் திறக்கும்போதெல்லாம்உன் பெயரைமட்டுமேஉச்சரிக்கத்துடிக்கும், என்நாவினைகட்டுப்படுத்த,என் உதடுகளைகடித்துக்கொள்ளும்போதெல்லாம்...* எண்ணிலாநண்பர்கள்என்னோடுபேசினாலும்,உன் குரலைமட்டும்,விசேஷஒலியால்,உணர்த்தி,என்னைஉலுக்கிடும்செல்பேசி...சிணுங்கும்போதெல்லாம்...* பிறந்த நாள்பரிசுகளில்...பத்திரமாய்பாதுகாக்கும், உன்கையெழுத்திட்டவாழ்த்து அட்டையைவாசிக்கும்போதெல்லாம்...* கல்லூரி ஆண்டுவிழாவில்,கடைசியாய்வந்த நீ,அழுத்தமாய் தந்தஅந்தப் ஸ்பரிசத்தைஅடிக்கடி நான்அனுபவிக்கும் போதெல்லாம்...* நண்பரோடு சென்றசுற்றுலாவில், என் தோளில் உன் கைபோட்டு,மோனாலிசாவெனபுன்னகை சிந்தும்,புகைப்படத்தை,நான் பார்க்கும்போதெல்லாம்...* நட்பு தான் எனநம்பினாலும்,காதலாய்இருக்குமோ எனக்கலங்கும், என்பெற்றோரிடம் -கண்டிப்பாய் நான்பதில் சொல்லவேண்டும்...* சொல்...நமக்குள்இருப்பது,நட்பா,காதலா?— கு.மா.பா.கபிலன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !