உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சித்திரம் வரைவது எப்போது?மனிதா...வாசிப்பதையேவாழ்வில்நேசிப்பதாக கொண்டால், - நீகாலங்கடந்தும் - பிறரால்சுவாசிக்கப்படுவாய்!மனிதா...உழைப்பதையேவாழ்வில்பிழைப்பாக கொண்டால், - நீபூமிப்பந்தில் பிறரால்பூஜிக்கப்படுவாய்!மனிதா...அன்பையேவாழ்வில்பண்பாகக் கொண்டால், - நீஅவனியில் - பிறரால்ஆராதிக்கப்படுவாய்!மனிதா...உண்மையையேவாழ்வில்தன்மையாக கொண்டால், - நீஉலகத்தில் - பிறரால்உற்று நோக்கப்படுவாய்!மனிதர்களே...உளி கொண்டு செதுக்கநீங்கள் ஒன்றும் ஒன்றுக்கும் உதவாபாறாங்கற்கள் இல்லை...உயிருள்ள சிற்பங்கள்!மனிதர்களே...சுவர் இருக்கிறது;சித்திரம்வரைவது எப்போது?- சு.பாரதி வீரமுத்து, சிவகங்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !