கவிதைச்சோலை!
கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!வார்த்தையில்சுத்தம் இருக்கும் வரைகவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!உத்தமர்கள்உலகத்தில் இருக்கும் வரைகவலைப்படுவதற்குஒன்றுமில்லை!நம்பிக்கைநமக்குள் இருக்கும் வரைகவலைப்படுவதற்குஒன்றுமில்லை!மனிதநேயம்மண்ணுலகில் இருக்கும் வரைகவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!மரணம் நம்மைநெருங்காத வரைகவலைப்படுவதற்குஒன்றுமில்லை!இழப்பு என்றொன்றுஇல்லாத வரைகவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை!மனிதன் மனிதனாக வாழும் வரைகவலைப்படுவதற்குஒன்றுமில்லை!—மணியட்டி மூர்த்தி, கோவை.