உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

முகம்...விண்ணில்செவ்வாய் கிரகத்தைவலம் வருகிறான்மனிதன்!மண்ணில்பல்லாயிரம் அடிஆழத்தில் எரி வாயுஎடுக்கிறான் மனிதன்!காற்றிலிருந்துகணினி அலைபேசிக்குஇணைப்பளிக்கிறான்மனிதன்!சூரிய சக்தியிலிருந்துமின்சாரம் எடுத்துஉலகுக்கு ஒளி தருகிறான்மனிதன்!ஒளி - ஒலி வேகத்தை விடஅதிக வேகத்தில்பயணிக்கும் விமானத்தைகண்டுபிடிக்கிறான் மனிதன்!கடலுக்குள் சாலை போட்டுபாலம் கட்டிஅதிசயிக்க வைக்கிறான்மனிதன்!நொடிப் பொழுதில் உலகைஅழிக்கும் ஆயுதங்களைவைத்திருக்கிறான்மனிதன்!இத்தனை அறிவியல்வளர்ச்சி காணும் இன்றையமனிதனின் நிலைபரிதாபமாக இருக்கிறது...வைரஸ் நோய்க்கு பயந்துதன் முகம் மறைத்துமுகமூடி அணிகிறான்!— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !