கவிதைச்சோலை
கரையும் ஆயுள்!* ஓயாமல் அலைகள்வந்து தாக்கினாலும்...கரையின்நிலையில் நான்!* மலையைதகித்துக் கொண்டிருக்கும்எரிமலையாய்என் உணர்வுகளைஎரித்துக் கொண்டிருக்கிறதுஎன் நினைவு!* நீவிளக்கை அணைத்துசுகமாய்தூங்கும் இரவுகளில்...உன் நினைவுகளை நினைத்துகரைந்து போகிறதுஆயுள்!* நீ வரும் வழியில்நின்றால்...பார்த்தும் பார்க்காமல்போகிறாய்விரைவு பேருந்தாய்!* உன்போக்கிற்கானகாரணங்களுக்குவிடை காண முடியாமல்தவிக்கிறதுஎன் இதய துடிப்பு!* பெண்ணே...விதியைமதி வெல்லுமாம்...இங்கே மதியை வென்ற வரலாறுஉனக்கு மட்டுமே உண்டு!— என்.மதியழகன், பெண்ணாடம்.கரையும் ஆயுள்