உள்ளூர் செய்திகள்

தம் அடிக்கும் பண்பாடு!

'புகை, உயிருக்கு பகை' என்று எச்சரிக்கை வாசகங்கள் நம்நாட்டில் வலம் வருகையில், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளைக் கூட, 'தம் அடிச்சுட்டு போங்க...' என்கின்றனர் எகிப்து நாட்டு மக்கள். 'ஹூக்கா' புகைப்பதை, மிகவும் விரும்புவர், எகிப்தியர். அதனால், தெருக்களில், ஆங்காங்கே, 'ஹூக்கா கபே'க்களும் உள்ளன. 'தம்' அடிக்க விரும்புவோர், 'கபே'க்களுக்கு சென்று புகைக்கலாம். பரம்பரை பழக்கத்தை, எளிதில் விட்டு விட அவர்கள் தயாராக இல்லை.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !