உள்ளூர் செய்திகள்

இது சரியா, ஆபீசர்ஸ்!

மயில், நம்முடைய தேசிய பறவை; அதை, துன்புறுத்துவதோ, கொல்வதோ குற்றமாக கருதப்பட்டு வரும் நிலையில், வட மாநிலங்களில், சில இடங்களில், மயில்களை கொன்று, வறுத்து, அதிலிருந்து வெளிவரும் எண்ணெயை எடுத்து விற்பனை செய்கின்றனர். இக்கொடுமையை, வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது! —ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !