டிப்ஸ்!
* துவரம் பருப்பு, பாசிப் பருப்பு ஆகியவற்றை சூடான வாணலியில் லேசாக வறுத்த பின் சமைத்தால், வெயில் காலத்தில் கூட உணவு, நாள் முழுதும் கெடாமல் இருக்கும்* மோர்க்குழம்பு, கூட்டு ஆகியவற்றிற்கு, தேங்காய் எண்ணெயில் தாளித்து கொட்டினால், மணமாக இருக்கும்* 'ஆம்லெட்' மிருதுவாக வர, முட்டையுடன் சிறிது பாலை சேர்த்து அடித்து ஊற்றலாம்.