உள்ளூர் செய்திகள்

மரம் வெட்டுவதை தடுக்க...

மதுபானி ஓவியங்களுக்கு பிரபலமான பகுதி, பீஹார் மாநிலம். மரம் வெட்டுவதை தடுக்க, சிலர், மரங்களை கட்டிப் பிடித்து, வெட்ட விடாது தடுப்பர். மரங்களை வெட்ட கூடாது என்பதை வலியுறுத்த, அவற்றில் மதுபானி ஓவியங்களை வரைகின்றனர். இந்த முயற்சிக்கு பொது மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது; இதனால், மரம் வெட்டுவதும் கைவிடப்பட்டு வருகிறது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !