உள்ளூர் செய்திகள்

தண்டுவடம்!

முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!* தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள்.* அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள்.* நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள்.* சுருண்டு படுக்காதீர்கள்.* கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள்.* தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.* தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் உட்காரதீர்கள்.* டூ வீலர் ஓட்டும் போது, குனிந்து ஓட்டாதீர்கள்.* பளுவான பொருட்களை தூக்கும் போது, குனிந்து தூக்காதீர்கள்.* இரண்டு வேளையும், தலா, 20 முறை, கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.இவ்வாறு செய்து வந்தால், முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக இருக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !