உள்ளூர் செய்திகள்

வீட்டுக் குறிப்பு!

'சூட்கேஸ்' போ ன்ற தோல் பெட்டிகள் அழுக்காக உள்ளனவா? எலுமிச்சைச் சாற்றைப் பெட்டிகளின் மீது சிறிது தெளித்து, பழைய துணியால் அழுத்தித் தேயுங்கள். புதியது போல், பளிச்சென்று இருக்கும் * சுவரில் ஆணிகளை அடிப்பதற்கு முன், மெழுகை பூசி, பிறகு அடித்தால், ஆணிகள் சுலபமாக இறங்கும்; ஆணிகள் துருப்பிடிக்கவும் செய்யாது * மீன் தொட்டிகளில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும் போது அந்தத் தண்ணீரைக் தொட்டிச் செடிகளுக்கு ஊற்ற, நல்ல உரமாகும். செடிகள் செழித்து வளரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !