உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - ஒவ்வொன்றும் சிறந்ததே!

உங்கள் இதயத்தில்எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு நாளும்சிறந்த நாளென்று! உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு நேரமும் சிறந்த நேரமென்று!உங்கள் இதயத்தில்எழுதிக் கொள்ளுங்கள் ஒவ்வொரு வேலையும்சிறந்த வேலையென்று!உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு உறவும் சிறந்த உறவென்று! உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு நட்பும் சிறந்த நட்பென்று! உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு உதவியும் சிறந்த உதவியென்று! உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு நன்றியும் சிறந்த நன்றியென்று!உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு தருமமும் சிறந்த தருமமென்று! உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு முயற்சியும் சிறந்த முயற்சியென்று!உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்ஒவ்வொரு மகிழ்ச்சியும்சிறந்த மகிழ்ச்சியென்று!— வி.சி.கிருஷ்ணரத்னம், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !