உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: இளைய பாரதத்தினாய் வா வா!

* இளைய சமுதாயமே... நம் தாய்நாடு இந்தியா நாமெல்லாரும் இந்தியர்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஒன்று சேருங்கள்! * இளைஞர்களே... தொழில்நுட்ப வளர்ச்சிகள் இனி உங்கள் சட்டைப் பையில் நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்! * வாருங்கள் இளைஞர்களே... கோடி கைகள் இணைந்து நல்லரசும் வல்லரசும் மிக்க ஒளிமயமான பாரதத்தை உருவாக்குவோம்! * இளைஞர்களே... நம் நாட்டுக்கு ஈடு இணையில்லை வல்லரசாகும் நாளும் துாரமில்லை உறுதியான நம்பிக்கையுடன் ஏற்றுவோம் மூவர்ண கொடியை! - ந.சுப்பையா, திருநெல்வேலி. தொடர்புக்கு: 90922 09844


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !