உள்ளூர் செய்திகள்

மருத்துவ டிப்ஸ்!

கனிந்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து நெருப்புக் காயங்கள் மேல் வைத்து வெற்றிலையால் மூடிக் கட்டுப்போட்டால் புண்கள் விரைவில் ஆறிவிடும் * கொழுந்தாக உள்ள கொய்யா இலைகளை நைசாக அரைத்துப் பூசினால் அக்கி, தேமல், சொறி, சிரங்கு குணமடையும். * கட்டிப் பெருங்காயத்தை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் கரைத்துக் குடித்துவர, இருமல் நின்றுவிடும் * உடற்சூடு குறைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றைத் தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் குளித்து வரலாம். வாரம் இருமுறை இதைச் செய்ய உடல் உஷ்ணம் நீங்குவதுடன் முடியும் நன்கு வளரும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !