வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடுத்த முறை டப்லின் செல்லும் போது try செய்ய வேண்டியதுதான்
படத்தில் காணப்படுவது, 'பெடல் ஹப்' அதாவது, நடமாடும் மது அருந்தும் வண்டி என்று சொல்லலாம். இதில், 16 பேர் உட்கார்ந்து, மது அருந்தியபடி பயணிக்கலாம். ஒவ்வொருவரும் சைக்கிள் மிதிப்பதை போல, இரு கால்களாலும் மிதித்தால்தான் வண்டி நகரும். வண்டியின் முன்னால் அமர்ந்து இருப்பவர், 'ஸ்டியரிங்' பிடித்து வண்டியை ஓட்டுவார். ஒரு, 'பாரு'க்குள் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் இருக்கின்றன. அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் மற்றும் பெல்பாஸ்ட் நகர சாலைகளில் இதுபோன்ற, மது அருந்தும் வண்டிகளை நிறைய காணலாம். ஊர் சுற்றியபடியே மது அருந்துவதால், சுற்றுலா செல்லும் மகிழ்ச்சி ஏற்படும் என்கின்றனர். இதனால் இந்த, 'பெடல் ஹப்' என்ற வண்டி, அயர்லாந்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. — ஜோல்னாபையன்
அடுத்த முறை டப்லின் செல்லும் போது try செய்ய வேண்டியதுதான்