உள்ளூர் செய்திகள்

சமையல் டிப்ஸ்!

இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிது புதினா இலைகளை சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும்; மணமாகவும் இருக்கும் * வாழைப்பூ கூட்டு செய்யும் போது, ஆய்ந்ததும் முழுதாய் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் பொடி பொடியாக கிடைக்கும் * இஞ்சியுடன் சிறிதளவு சீரகம், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து வடிகட்டி பருகினால், தொண்டைக்கட்டு, இருமல் நீங்கும் * குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் வேப்பிலை, புதினா மற்றும் துளசி இலைகளை போட்டு சிறிதளவு கஸ்துாரி மஞ்சள் கலந்து குளித்தால், உடனடி புத்துணர்ச்சி தரும் * பூண்டை தோலுரித்து, பசும்பாலில் சேர்த்து, கொதிக்க வைத்து, அந்த பாலை அருந்தி வந்தால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !