மருத்துவ டிப்ஸ்!
* சில சமயம் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு, தலை மிகவும் கனமாக இருக்கும். அச்சமயம் கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள் துாளைப் போட்டு, நன்கு ஆவி பிடித்தால் கனம் குறையும் * வெந்தயக் கீரையைக் கூட்டு செய்து சாப்பிட்டு வர, வாயு, வயிற்று உப்புசம் நீங்கும் * இளம் தாய்மார்கள் பப்பாளிக்காயைச் சமைத்து, சாப்பிட்டு வர, பால் அதிகம் சுரக்கும்.