உள்ளூர் செய்திகள்

இது என்ன?

படத்தில் இருப்பதைப் பார்த்து, 'இதை ஏதோ ஒரு ஏவுகணையோ, பீரங்கி குண்டோ...' என நினைத்து, இதை ஏன் வீட்டில் வைத்துள்ளனர் என்று தானே எண்ணுகிறீர்கள்? அது தான் இல்லை. இந்த பீரங்கி குண்டை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தால்...அட... நான்கு நாற்காலி, ஒரு குட்டி டேபிள் எல்லாம் ஒரு நிமிடத்தில் தயார்! வேண்டாத போது, அப்படியே அடுக்கி, நிறுத்தி வைத்தால் பார்க்க புதுமையாகவும் இருக்கும். இடத்திற்கு இடமும் மிச்சமாகும் அல்லவா... நீண்ட நேரம் அமர்ந்து, யோசித்து செஞ்சிருப்பாங்களோ?***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !