உள்ளூர் செய்திகள்

இது என்ன?

முதல் படத்தை பார்த்ததும், ஏதாவது தெரிந்ததா? இல்லை என்றால், அடுத்த படத்தை பாருங்கள். இப்போதும் தெரியவில்லையா... இவைக ளெல்லாம் லட்சக்கணக்கான கொக்குகள். கென்யாவில் உள்ள நகுரா ஏரியில் இரையைத் தேடி, ஒற்றைக்காலில் நின்று கொண்டிருக்கும் அழகைத் தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !