உள்ளூர் செய்திகள்

இது எதனால்?

இந்த முகபாவங்கள், எதனால் உருவாக்கியவை தெரியுமா? நாம் வேண்டாம் என தூக்கி எறியும் டாய்லட் பேப்பர் அட்டைகளால் உருவானவை. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பிரிட்ஸ் ஜேக்யூ என்பவர், இந்த டாய்லட் பேப்பர் அட்டைகளை அமுக்கியும், நீட்டியும், வளைத்தும், இப்படி, பல வித முக பாவங்களை தயாரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !