உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 3979 அப்ரென்டிஸ் பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த 'யாந்ரா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.டி.ஐ., பிரிவில் 1136, ஐ.டி.ஐ., இல்லாதவை 2843 என மொத்தம் 3979 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 35 வயதுக்குள் (3.3.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100. கடைசிநாள்: 3.3.2026 விவரங்களுக்கு: recruit-gov.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !