ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் வேலை
பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிர்வாக உதவியாளர் பிரிவில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 18-26 (18.6.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 450. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50 கடைசிநாள்: 18.6.2026 விவரங்களுக்கு: fiisc.ac.in